ஸ்ரீ ரமண சந்நிதிமுறை

பாரத்வாஜி
முகவைக் கண்ண முருகனார்

ஸ்ரீ ரமணமகரிஷிகள்  மீது ரமணரின் அத்தியந்த பக்தரான முருகனார் இயற்றிய ஸ்ரீ ரமண சந்நிதிமுறை இதுவரை 5 பதிப்புகளைக் கண்டுள்ளது.  இணையத்தில் எளிமையாக படிப்பதற்காக இந்த  ரமண சந்நிதிமுறை யுனிகோட் தமிழ் வடிவில் மாற்றம் செய்யப்பட்டு இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் பாடல்களை எளிமையாகத் தேடுவதற்காக தேடுதல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.   ரமண அன்பர்கள் ரமண சந்நிதிமுறையை ஓதி உய்வுபெற இவ் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு  அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்
ரமணாச்ரமம்.

முகவுரை

ரமண சந்நிதிமுறை வரலாறு

முருகனார் வரலாறு

பதிகங்களைத் தேர்வு செய்க.

   
பதிகங்களைத் தேர்வு செய்க
   

   
பாடல் எண்(1 - 1851)
 
தட்டச்சு தேடல்
    

Home